Ad added to watch list.
Mouse over image to zoom
Price : |
Rs. 25,000
|
Type : |
Offered |
Contact : |
Microwin electroncis
- 0778688517 |
Date : |
23/05/2014 19:28 |
District : |
Jaffna |
Details : |
Industry: |
Marketing & Communications |
Job Type: |
Full-time |
Apply To: |
filetolee@hotmail.com |
|
Microwin Electronics (Pvt) நிறுவனம் தற்போது இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் நவீன தொழில்நுட்பம் மற்றும் இலத்திரனியல் தொடர்பான தனது சேவையை விஸ்தரிக்க உள்ளது.
அதனடிப்படையில் திறமைவாயந்த கீழ்வரும் வேலைப் பணியாளர்கள் தேவைப்படுகின்றனர்.
1. மாவட்ட ரீதியான வியாபார முகவர்கள்
2. மாவட்ட ரீதியான வியாபார பிரதிநிதிகள்
3. இலத்திரனியல் தொழில் நுட்ப வல்லுனர்கள் (கணினி தொலைத்தொடர்பு மற்றும் பாதுகாப்பு கண்காணிப்பு கருவிகள் தொடர்பானவை.
உங்களிடம் இருந்து எமது நிறுவனம் எதிர்பார்க்கும் விடயங்கள்
1.பேச்சாற்றல் காணப்படுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
2.அனுபவம் அவசியமற்றது.
3.நிறுவனத்துடனான சரியான நேரம் தவறாத தொடர்பாடல்
4.வாகன ஓட்டுனர் அனுமதிப் பத்திரம் இருத்தல் வேண்டும்.
எங்களிடம் இருந்து வழங்கப்படும் வசதிகள்
1.நவீன இரத்திரனியல் சாதனங்களை அறிமுகப்படுத்துவதோடு அதற்கான பயிற்சிகள் வழங்கப்படும்
2.தகுந்த சம்பளம்
3.விற்பனையில் வரும் இலாபத்தில் குறித்த விகிதம்
4.தனியான தொலைபேசி மற்றும் போக்குவரத்து வசதி |
|
|
Microwin electroncis
|
077 868 8517
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Sell Faster!!
More
|