Mouse over image to zoom
Price : |
Not specified
|
Type : |
Offered |
Contact : |
Jerancy
- 0760960445 |
Date : |
06/08/2019 12:29 |
District : |
Batticaloa |
Details : |
நீங்கள் கனடாவில் படிக்கவும் அங்கு குடியேறவும் விரும்புகிறீர்களா?
கனடாவில் உயர் கல்வியை கற்க விரும்பும் பல மாணவர்கள், கனடா வீசாவை பெற சில காரணங்கள் அதற்கு ஆதரிக்கவில்லை. உலகின் சிறந்த கல்வி மையமாக கனடா காணப்படுகின்றது. உங்களது எதிர்காலத்தின் சிறந்த பாதையை தெரிவு செய்வது உங்களது கையில். அதற்கான ஓர் சிறந்த வாய்ப்பை நாங்கள் வழங்குகின்றோம்.
* G.C.E A/ L முடித்திருந்தால் விண்ணப்பிக்க முடியும்.
* குறைந்த செலவு.
* IELTS இல்லாமலும் விண்ணப்பிக்க முடியும்.
* கட்டணங்களை தவணை முறையில் செலுத்த முடியும்.
*நிதி ஆதரவாளர் வசதிகள்.
*வயதெல்லை உங்களது தகுதி அடிப்படையில் தீர்மானிக்கப்படும்
*நம்பகமான பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள்.
* வீசா பிற்கால கொடுப்பனவுகள்.
*அங்கீகரிக்கப்பட்ட நிபுணர்கள்.
information technology, management, accounting, personal support worker, computer science போன்ற பலவற்றை கற்க முடியும். உங்கள் எதிர்கால திட்டத்தை தேர்ந்தெடுத்து. அதற்குரிய வீசாவை பெற்று கனடாவில் உங்கள் வாழ்வை வாழுங்கள்.
வீசா ஆவணங்கள், தொழில்முறை வீசா பயிற்சி மற்றும் சரியான பாதையை தெரிவு செய்ய சிறந்த வழிகாட்டலை வழங்குவோம்.
ஏன் எங்களை |
|
|
|
Sell Faster!!
More
|