Mouse over image to zoom
Price : |
Not specified
|
Type : |
Offered |
Contact : |
KBBS (Pvt) Ltd
- +94777554557 |
Date : |
14/11/2014 10:32 |
District : |
Jaffna |
Details : |
தேசிய மற்றும் சர்வதேச சாதனையாளர்கள் பலரை உருவாக்கிய தலை நகரின் தலை சிறந்த தொழில்சார் கணக்கியல் கல்வி நிறுவனமான KBBS Capmus இன் முன்னணி விரிவுரையாளர்களின் சேவையில் தொழில் சார் கணக்கியல் வல்லுனராவதற்கான வாய்ப்பு.
CA Sri Lanka
ACCA (UK) : (Gold Status Partner)
aat (Sri Lanka)
CIMA (UK)
முதலான கற்கை நெறிகளுக்கான அங்கீகாரம் பெற்ற கற்கை நிறுவனம்.
தேசிய மற்றும் சர்வதேச உயர்தொழில் கணக்கியல் கற்கை நெறிகளுக்கான கற்கையினை நிறைவு செய்வதற்கான அடிப்படையினை மிகக்குறுகிய காலத்தில் வழங்குவதற்காகவும் பரீட்சைக்குத் தயார்ப்படுத்துவதற்கான விசேட வழிகாட்டல்களினைத் தொழில்சார் கற்கைகளூடாக வழங்குவதற்கும் யாழ் மாணவர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட விசேட பரீட்சை நுணுக்கங்களுடனான எமது சேவை. |
|
|
KBBS (Pvt) Ltd
|
+94 777 554 557
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
Sell Faster!!
More
|